Acupuncture gives faster recovery from paralysis / stroke (பக்கவாதம்) and may help patients to improve their mobility, even if they struggle with paralysis.
Electro Acupuncture and Zhu’s Scalp Acupuncture is frequently used in rehabilitation of paralysis due to stroke and multiple sclerosis. It has been proven effective in treating any type of paralysis, sometimes taking only few treatments for an amazing amount of recovery
Acupuncture is a relatively no-risk treatment. Most patients experience a pleasant calming sensation while receiving acupuncture treatment.
Chennai Jayanth Acupuncture Provides, The Best Acupuncture Treatment For Paralysis / Stroke Rehabilitation In Chennai By Well Experienced and Zhu’s Scalp Certified Acupuncturist.
அக்குபஞ்சர் (குத்தூசி) மருத்துவம் பக்கவாதத்திலிருந்து விரைவாக மீண்டுவர உதவுகிறது. மேலும், நோயாளிகள் பக்கவாதத்துடன் போராடினாலும், அவர்களின் இயக்கத்தை மேம்படுத்த உதவுகிறது.
பக்கவாதம் மற்றும் மல்டிபிள் ஸ்களீரோசிஸ் காரணமாக ஏற்படும் பக்கவாதத்தின் மறுவாழ்வுக்காக எலக்ட்ரோ அக்குபஞ்சர் மற்றும் ஜுவின் ஸ்கால்ப் குத்தூசி மருத்துவம் பயன்படுத்தப்படுகிறது.
எந்தவொரு பக்கவாதத்திற்கும் சிகிச்சையளிப்பதில் அக்குபங்சர் சிகிச்சை பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது, சில சமயங்களில் அற்புதமான கவனிக்கத்தக்க முன்னேற்றங்களுக்கு இரண்டு முதல் நான்கு முறை அக்குபங்சர் சிகிச்சையே போதுமானதாக அமைகிறது.
அக்குபஞ்சர் மருத்துவம் என்பது ஒப்பீட்டளவில் ஆபத்தில்லா சிகிச்சையாகும். குத்தூசி மருத்துவம் சிகிச்சையைப் பெறும்போது பெரும்பாலான நோயாளிகள் இனிமையான அமைதியான உணர்வை அனுபவிக்கின்றனர்.
சென்னை ஜெயந்த் குத்தூசி மருத்துவம், பக்கவாத மறுவாழ்வுக்கான சிறந்த அக்குபஞ்சர் சிகிச்சையை நன்கு அனுபவம் வாய்ந்த குத்தூசி மருத்துவரைக் கொண்டு வழங்குகிறது.
Contact us to get Best Treatment For Stroke Rehabilitation / Paralysis in Chennai @ +917708211515