“டுங் அக்குபங்சர் பயிற்சி வகுப்பு சென்னையில்”
ஆசிரியர் : மருத்துவர் லீ (மலேசியா)
நாள் : 12 & 13 ஆகத்து 2017 (இரண்டு நாட்கள்)
டுங் அக்குபங்க்சர் அறிமுகம்:
சீனாவில் பிறந்தவர் மாஸ்டர் டுங் (Master Tung), அக்குபங்க்சர் மருத்துவத்தில் ஒரு புதிய முறையை அறிமுகப்படுத்தியவர், இது அவரது பாரம்பரிய குடும்ப வைத்திய முறையாகும். பழமையான சீன அக்குபங்க்சர் மருத்துவமான TCM முறையில் இருந்து மாறுபட்டது இவரது அக்குபங்க்சர் முறை. இவரது அக்குபங்க்சர் சற்று மாறுபட்ட கோட்பாட்டை கொண்டவை, வழக்கமான அக்கு புள்ளிகள் அல்லாமல் சற்றே மாறுபட்ட புள்ளிகளை கொண்டவை, இவரது முறையை கற்றுக்கொள்ள பஞ்சபூத தத்துவங்கள் அவசியமில்லை.
டுங் அக்குபங்க்சர் முறையை கற்க தூண்டும் முக்கிய காரணிகள்
- எளிய முறை
- விரைவான நிவாரணம்
- குறைவான புள்ளிகள்
பயிற்சிக்கான புத்தகம் மற்றும் மாரு. லீ அவர்களின் மலேசிய சான்றிதழ் வழங்கப்படும் (பயிற்சிக்கட்டணம் உணவு தேநீர் உட்பட்டது)
பயிற்சிக்கட்டணம் : ரூ 6,000/- (முன்பதிவர்களுக்கு)
ரூ 7000/- ( நேரடிப்பதிவர்களுக்கு)
தொடர்பு :