ஜெயந்த் அக்குபங்சர் சிகிச்சை மையம் – சென்னை

Image

ஜெயந்த் அக்குபங்சர் / குத்தூசி / நுன்நூசி  சிகிச்சை மைய இனையதளம்  தங்களை அன்புடன் வரவேற்கிறது. இந்த இணைய தளத்தின் மூலம் எங்களது சிகிச்சை மையத்தில் வழங்கக்கூடிய சிகிச்சை முறைகள் மற்றும் அதன் சிறப்பியல்புகளை தெரிந்துகொள்ளலாம்.

சென்னையில் எங்களது சிகிச்சை மையத்தில் மருத்துவ அறிவியல் மற்றும் மரபு வழி சீன மருத்துவத்தையும் இணைந்த சிறந்த ஒரு மாற்றுமுறை மருத்துவத்தை  நன்கு பயிற்சி பெற்ற திறமை மிகு அக்குபங்சர் சிகிச்சையாளர்களால் சிகிச்சை வழங்கப்படுகிறது. எங்களது அக்குபங்சர் சிகிச்சையாளர்களால் அணைத்து விதமான நாள் பட்ட / கடுமையான வலி, செரிமான கோளாறு, தலைவலி (ஒற்றை தலைவலி), ஆன் மற்றும் பெண் மலட்டு தன்மை, உடற்பருமன், தைராய்டு கோளாறு, வாதம்,மன அழுத்தம் போன்றவற்றிற்கு அக்குபங்சர் (Acupuncture), மோக்சிபூசன் (Moxibustion) மற்றும் மலர் மருத்துவம் (Bach Flower Remedies) ஆகியவற்றால் நிரந்திர தீர்வுக்கான சிகிச்சை வழங்கப்படுகிறது.

ஜெயந்த் அக்குபங்சர் சிகிச்சை மையம் சிறந்த உடல்நலம் சார்ந்த சேவை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டது. இது ஒரு மாற்று முறை சிகிச்சை மையம் ஆகும். எங்களது மாற்றுமுறை சிகிச்சையானது பக்கவிளைவுகள் ௧௦௦ சதம் (100%) இல்லாதது.

உங்கள் உடல் நலத்தை பாதுகாக்க எங்கள் சிகிச்சை மையத்தை தொடர்பு கொள்ளவும்.

கைப்பேசி : +91 77082 11515

About jayanthacupuncture

Chennai Jayanth Acupuncture Clinic provides treatment for any diseases / disorders by Acupuncture In Chennai, Acupuncture is an Drugless Treatment and No more Side Effects. We are specialised in providing IVF IUI support acupuncture, migraine headaches, sciatica, asthma, backpain, arthritis treatments
This entry was posted in Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s